சமுதாய நல கூடம் புனரமைக்கப்படுமா?

Update: 2025-03-02 16:42 GMT

ஏம்பலம் தொகுதி கந்தன்பேட் கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு