இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2025-03-02 16:32 GMT
புவனகிரி ஒன்றியம் பெரியநற்குணம் கிராமத்தில் ரேஷன் கடையானது பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு வரும் பொது மக்கள் ஒருவித பயத்துடனேயே வந்து செல்கின்றனர். இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்கிற நிலையில் இருக்கும் கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்