தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-02 16:26 GMT
  • whatsapp icon

மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். நாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

-சுபாஷ், மொரப்பூர்.

மேலும் செய்திகள்