நூலகத்துக்கு சொந்த கட்டிடம் தேவை

Update: 2025-03-02 14:21 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் கிராமத்தில் நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் நூலகம் செயல்படுகிறது. நூலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்