களக்காடு நகராட்சி தனியார் மருத்துவமனை அருகில் உள்ள சிறிய தெப்பக்குளத்தில் தடுப்புச்சுவர் இல்லாமல் திறந்தவெளியாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் தெப்பக்குளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே தெப்பக்குளத்தில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?