விபத்து அபாயம்

Update: 2025-03-02 11:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் வாகனங்களுக்கு குறுக்கே பாயும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்