நோய்வாய்ப்படும் மான்கள்

Update: 2025-03-02 11:17 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சியில் 15 வார்டு உள்ளது. இந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகள் ஜி.எஸ்.டி.சாலை அருகில் உள்ள வனப்பகுதியில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள் சாப்பிடுகிறது. இதனால் ஏராளமான மான்கள் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு