ஆஸ்பத்திரியில் மூடி கிடக்கும் கழிவறை

Update: 2025-03-02 11:01 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான பொது மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள பொது கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரியில் பிணவறை, அவசர சிகிச்சை பிரிவு, விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாமல் மூடிய நிலையில் உள்ளது. இதனை திறக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்