கட்டிடத்தில் விரிசல்

Update: 2025-03-02 10:23 GMT

கூடலூர் ஹெல்த்கேம்ப் பகுதியில் தலைமை தபால் நிலையம் எதிரே பயணிகள் நிழற்குடை கட்டிடம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தில் நிற்பதை தவிர்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்