ஊட்டியில் உள்ள மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்களாக மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே புதிய கடைகள் கட்டுமான பணிகளை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.