அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியிலிருந்து விக்கிரமங்கலம் வழியாக காரைக்குறிச்சி வரை செல்லும் நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் ஆங்காங்கே மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஓரளவுக்கு வளர்ந்துள்ள மரக்கன்றுகள் மீண்டும் காய்ந்து விடாதபடி தண்ணி லாரி மூலம் தண்ணீர் விட்டு கன்றுகள் காய்ந்து விடாதபடி பாதுகாத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.