கீரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு:க்க வேண்டும்.