கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இவை கடை மற்றும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்வது மட்டுமின்றி விரட்ட வருபவர்களை கடிக்க பாய்கின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.