பொதுமக்கள் அவதி

Update: 2025-02-23 16:52 GMT
சின்னமனூர் பகுதியில் தேரடி சாலையில் போலீஸ் நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் பஸ்சுக்காக வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்