புதுச்சேரி முதியார்பேட்டை, நைனார்மண்டபம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்துகிறது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.