வேகத்தடை வேண்டும்

Update: 2025-02-23 15:42 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்ச்சிக்கு உட்பட்ட வடக்கு முதுகுளத்தூர் சாலை பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் அப்பகுதியில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்கவும், சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்