ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகனை துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.