குழி மூடப்படுமா?

Update: 2025-02-23 15:11 GMT

பவானி போலீஸ் குடியிருப்பு முன்பு உள்ள ரோட்டில் நகராட்சியால் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் கடந்த 4½ மாதங்களாகியும் இந்த குழி சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், முதியவர்கள் குழிக்குள் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்