சேதமான பாலம்

Update: 2025-02-23 15:10 GMT

தளவாய்பேட்டை- வைரமங்கலம் இடையே கட்டப்பட்ட புதிய பாலத்தில் மேற்பகுதியில், கான்கிரீட் சிறிது சிறிதாக பெயர்ந்து வருகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். முழுவதும் உடைவதற்குள் பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்