புகார் எதிரொலி

Update: 2025-02-23 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பெரியபாளையம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதுதொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து புதிய அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்