சேதம் அடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2025-02-23 11:22 GMT

உடுமலை அடுத்த சந்தன கருப்பனூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அந்த நிழற்குடை சேதம் அடைந்தது.இதனால் பொதுமக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதை சாதகமாக கொண்டு சமூக விரோதிகள் பயணிகள் நிழற்குடையை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்