புதுவை வேல்ராம்பட்டு மறைமலைநகர், அழகாபுரி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பன்றிகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.