கொசுத்தொல்லை

Update: 2025-02-16 18:03 GMT
  • whatsapp icon

முதலியார்பேட்டை, உப்பளம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதியில் சமீபகாலமாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்