வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்

Update: 2025-02-16 16:55 GMT
கம்பம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது. எனவே வனப்பகுதியையொட்டி உள்ள மலையடிவார பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்