வீரபாண்டி அருகே உள்ள சோலைத்தேவன்பட்டியில் தெரு விளக்குகள் எரியவில்லை. மேலும் சாலை சேதமடைந்தும், கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமலும் உள்ளது. எனவே அந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.