சத்தத்தால் பயணிகள் அவதி

Update: 2025-02-16 16:42 GMT

கோவிலூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதை தடுக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்