தொல்லை தரும் நாய்கள்

Update: 2025-02-16 14:25 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் நடைபாதையினர், வாகனஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்