வாய்க்காலால் விபத்து அபாயம்

Update: 2025-02-16 14:17 GMT
விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் மேற்பகுதியில் சில இடங்களில் சிமெண்டு கட்டைகளால் மூடி போட்டு மூடப்படாமல் திறந்தே கிடப்பதால் பாதசாரிகள், இருசக்கர வாகனஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்