பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்படுமா?

Update: 2025-02-16 14:16 GMT
விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனியார் திருமண மண்டபம் எதிரே சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி சரியில்லாமல் உள்ளது. இதனால் அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்