உடைந்த கண்காணிப்பு கேமராக்கள்

Update: 2025-02-16 14:16 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஏனாதிமங்கலம் சந்திப்பு சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதில் தொடர்புடையவர்களை கண்டறிய போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்