தடுப்பணை அவசியம்

Update: 2025-02-16 14:15 GMT
புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் உள்ள வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உப்பாக மாறிவருவதால் அதனை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கடல் நீர் உட்புகுவதை தடுக்க வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்