கொசு தொல்லை

Update: 2025-02-16 14:15 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்பட்டு்ள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்