விபத்து அபாயம்

Update: 2025-02-16 14:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் துரத்தி செல்வதும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்வதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்