பொதுமக்கள் அவதி

Update: 2025-02-09 17:52 GMT

தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்கும் பகுதியில் இருக்கைகள் இல்லை. இதனால் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வாங்க வரும் பொதுமக்கள் கால்கடுக்க நிற்கவேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு போதிய இருக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்