வீ.கூத்தம்பட்டியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்து சில மாதங்கள் ஆகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே அங்கன்வாடி மையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.