கொசு தொல்லை

Update: 2025-02-09 17:12 GMT

புதுவை உப்பளம் தொகுதி நேதாஜிநகர், தமிழ்தாய் நகர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனை தடுக்க கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்