முதலியார்பேட்டையில் காராமணிக்குப்பம் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் இருபுறமும் கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், காலை, மாலை நேரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.