தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-09 15:02 GMT

மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, காளிப்பட்டி.

மேலும் செய்திகள்