தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-09 14:34 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-பிரபாகரன், தர்மபுரி.

மேலும் செய்திகள்