அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2025-02-09 14:33 GMT
தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் தற்போது சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தற்போது அங்கன்வாடி மையமானது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அங்கு போதிய வசதி இல்லாததால் குழந்தைகள் பாதிப்படைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கன்வாடி மையத்திற்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்