நாய்கள் தொல்லை

Update: 2025-02-09 14:33 GMT
விழுப்புரம் எம்.ஆர்.கே. தெரு மற்றும் வீ.மருதூர் சித்ரா லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரங்களில் கடிக்க பாய்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்