நாய்கள் தொல்லை

Update: 2025-02-09 14:32 GMT
  • whatsapp icon
வடலூர் அருகே தென்குத்து பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பதற்றத்தில் தவறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்