சென்னை அடையாறு, இந்திரா நகர் 14-வது குறுக்கு தெரு சாலையில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்களுக்காக பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் கழிப்பிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.