வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் காமராஜர்நகர், கோகுல்நகர், பசும்பொன்நகர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே அப்பகுதியில் முழு தூய்மை பணி மேற்கொண்டு, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.