கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

Update: 2025-02-09 12:21 GMT

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இயங்கும் ஸ்கேன் சென்டரில் போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் ஸ்கேன் செய்ய வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே நோயாளிகளின் நலன் கருதி கூடுதல் டாக்டர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்