பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2025-02-09 11:54 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பழைய பஸ் நிலையம், கண்மாய்கரை பஸ் நிறுத்தம், பகைவரை வென்றான் கிராம சாலை ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்