அகழிகளை சீரமைக்க வேண்டும்

Update: 2025-02-02 17:31 GMT
கூடலூர் அருகே வெட்டுக்காடு, வேளாங்காடு, எள்கரடு உள்ளிட்ட வனப்பகுதிகளை ஓட்டிய  தோட்டங்களில் அகழிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. எனவே அகழிகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்