புதுச்சேரி இளங்கோவடிகள் தெருவில் பொதுகழிவறை உள்ளது. இந்த கழிவறை தற்போது பராமரிப்பில்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.