உத்தமபாளையம் 3-வது வார்டு பாறைமேட்டுத்தெருவில் அமைக்கப்பட்ட பொது கழிப்பறை பல மாதங்களாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.