கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம்கொம்புவில் இருந்து பட்டலங்காடு செல்லும் மலைப்பாதையோரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாய்ந்த நிலையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றவேண்டும்.